Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக அங்கு பலர் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும்

Local News

ஏப்ரல் விடுமுறைக்கு பின் ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று

Local News

635,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 635,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784

Local News

காஸா சிறுவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வழங்கும் இலங்கை

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01)

Local News

பிக்கு வேடத்தில் பதுங்கியிருந்த பாதாள குழு உறுப்பினர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 43 வயதான பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றக்

Local News

மைத்திரி நாளை ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளை விசாரணைக் குழு முன்

Local News

வவுனியா சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று (31) மரணமடைந்துள்ளார். குற்றச் செயல் தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை

Local News

நீரில் அடித்து செல்லப்பட்ட நபர் மரணம்

மட்டக்களப்பு – மாவடிஓடை ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய முஸ்தபா மகுமுது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று

Local News

இறுதி சடங்கில் கைகலப்பு: 6 பேர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுவாதிபுரத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது ஏற்பட்ட கைகலப்பில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு (31) சுவாதிபுரம் பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்குக்காக வந்திருந்த இரு உறவினர்கள் குழுக்களுக்கிடையில்

Local News

துமிந்த, லசந்த, மஹிந்த ஆகியோரை நீக்க இடைக்காலத் தடை

துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில்