Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
Local News

கைப்பேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் ரூபா பெறுமதியின் பலனை பாவனையாளர்களுக்கு

Local News

தமிதாவுக்கு இம்முறை புத்தாண்டு கொண்டாட்டம் சிறையில்

நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (05) கோட்டை நீதவான்

Local News

மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வேலைக்காக சென்ற பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அரச பேருந்தில் பயணித்த பெண்ணொருவரே இதற்கு முகங்கொடுத்துள்ளார். பெண்

Local News

கடந்த மாதம் 291,081 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக

Local News

ஐக்கிய மக்கள் சக்தியுடன் புதிய அரசியல் கூட்டணி

ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான

Local News

மொரட்டுவை பல்கலை மாணவன் திடீர் மரணம்

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக அவர், இன்று அதிகாலை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக

Local News

கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின்

Local News

வாய் புற்றுநோயால் நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பு

வாய் புற்றுநோயினால் நாட்டில் தினமும் 3 பேர் உயிரிழப்பதாகவும் நாளாந்தம் சுமார் 6 பேர் வாய் புற்றுநோயாளிகளாக கண்டறியப்படுவதாகவும் மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Local News

மரணத்தில் முடிந்த கைகலப்பு

கிளிநொச்சி, பிரமந்தனாறு பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பிரமந்தனாறு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வருடாந்த நிகழ்வு ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம்

Local News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாதத்தில்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், மே மாதத்தின் மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கான அட்டவணைகள் ஏற்கனவே