Contact Information
471A, Peradeniya Road, Kandy
புத்தாண்டு விளையாட்டுக்களின் பெயர் மாற்றம்
- . April 9, 2024
இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல் என்பன “அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு உணவளித்தல்” என மாற்றப்பட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல்
வாகன விபத்தில் 2 வயது சிறுவன் பலி
- . April 9, 2024
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியும், டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி
- . April 9, 2024
அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் விசேட குறிப்பொன்றை இணைத்து பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைகளை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்
- . April 9, 2024
ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர்
வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் மைத்திரி
- . April 9, 2024
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (09) அதிகாலை நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்திற்காக அவருடன் 9 பேர் கொண்ட குழுவொன்றும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி
பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு
- . April 9, 2024
ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 3,203 பள்ளிவாசல்களில், மத வழிபாடுகள் நடைபெறும் 2,453 இடங்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 5,580 பொலிஸார்
மில்லியன் கணக்கானோர் சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்
- . April 9, 2024
இவ்வருடத்தின் முதல் சூரிய கிரகணத்தை மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த முழு சூரிய கிரகணத்தை
செத்தம் வீதியில் பயணித்த நபரின் தலையில் விழுந்த ஜன்னல்
- . April 9, 2024
கொழும்பு கோட்டை செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டடமொன்றில் இருந்து ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்ற நபரின் தலையில் விழுந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபர் படுகாயமடைந்துள்ளதுடன், நேற்று (08) பிற்பகல் இந்த சம்பவம்
சில பொருட்களின் விலைகளை குறைத்த சதொச
- . April 8, 2024
எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 300 ரூபாவினால் குறைத்து புதிய விலை 850 ரூபாவாகும். சீனாவில்
விடுமுறையை முன்னிட்டு விசேட தபால் சேவை
- . April 8, 2024
எதிர்வரும் 12ஆம் திகதி, தபால் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும்