Contact Information
471A, Peradeniya Road, Kandy
தாய்லாந்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி
- . March 28, 2024
தாய்லாந்து ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு சுட்டுக் கொலை
- . March 27, 2024
உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. குறித்த அனகொண்டா 26 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது. பிரேசிலின் அமேசன் காடுகளில் ஐந்து வாரங்களுக்கு முன்னர் இந்த அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அனகொண்டாவுக்கு
அமெரிக்காவை உலுக்கிய கப்பல் விபத்து: 6 பேர் மாயம்
- . March 27, 2024
அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது.
புளோரிடாவில் சமூக ஊடகங்களுக்கு தடை
- . March 26, 2024
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தில் மாநில ஆளுநர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, புளோரிடா மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
அமெரிக்காவில் கப்பல் மோதி இடிந்து வீழ்ந்த பாலம்
- . March 26, 2024
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு
தொழுகையை முடித்து வீடு திரும்பிய சிறுவன் கடத்தி கொலை
- . March 26, 2024
மகாராஷ்டிரா – தானே பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று மசூதியில் மாலை தொழுகையை முடித்துவிட்டு, வீடு திரும்பிய குறித்த சிறுவனை
நடிகர் ஆர்னோல்டுக்கு அறுவை சிகிச்சை
- . March 26, 2024
பிரபல ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் சுவார்செனேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார். அவரது இதயத்துடன் பேஸ்மேக்கர் கருவி இணைக்கப்பட்டுள்ளதாக
ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் இதுவரை 133 பேர் பலி
- . March 24, 2024
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கும் உக்ரைனுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக 11
வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகினார்
- . March 20, 2024
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
- . March 20, 2024
பாகிஸ்தானில் இன்று காலை 9.49 மணியளவில் 4.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாகிஸ்தானில் 90 கிலோமீற்றர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை