Contact Information
471A, Peradeniya Road, Kandy
விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து
- . April 8, 2024
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட
100 பேருடன் சென்ற பயணிகள் கப்பலில் தீப்பரவல்
- . April 5, 2024
தெற்கு தாய்லாந்தின் சூரத் தானி கடற்கரைக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின் போது கப்பலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூரத் தானியில் இருந்து பிரபலமான
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- . April 4, 2024
ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹொன்சுவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆழ்கடல் பகுதியில்
காஸாவில் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற வாகனம் மீது தாக்குதல்
- . April 4, 2024
காஸா மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன், அவுஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா
ஆப்கானில் கண்ணிவெடியுடன் விளையாடிய 9 சிறுவர்கள் மரணம்
- . April 3, 2024
ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள், அந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தனா். ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம், கெரோ மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கஜினி மாகாணத்துக்கான தலிபான்களின்
ரோஹித் ஆட்டமிழந்ததை கொண்டாடிய நண்பனை கொலை செய்த நபர்
- . April 2, 2024
கடந்த 27 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியில் மும்பை அணி வீரரான ரோஹித் ஷர்மா 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை கொண்டாடிய ஒருவர்,
ஒன்லைனில் வாங்கிய கேக்கால் பிறந்த நாளன்று பலியான சிறுமி
- . April 1, 2024
பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பாட்டியாலாவில் ஒன்லைனில் பிறந்தநாள் கேக் ஓர்டர் செய்து சாப்பிட்டதால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
- . March 30, 2024
தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தொடக்கத்தில் சிறு
தென்னாபிரிக்காவில் பேருந்து விபத்து: 45 பேர் பலி
- . March 29, 2024
தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை
கிரிப்டோகரன்சி மன்னராக கருதப்பட்ட சாம் பேங்க்மேனுக்கு 25 வருட சிறைத்தண்டனை
- . March 29, 2024
கிரிப்டோகரன்சி வண்டர்கைண்ட் சாம் பேங்க்மேன்-ஃபிரைடுக்கு (Crypto kingpin Sam Bankman-Fried) வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றுக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஹை ரோலரின் அற்புதமான வீழ்ச்சியை விசாரித்த ஐந்து வார