Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.
International News

சரிகமப மேடையில் ஜொலிக்கும் மற்றுமொரு இலங்கையர்

இந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் ஔிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கடந்த ஜூனியர் சீசனின் வெற்றியாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சீசன் 4

International News

செல்ஃபி மோகத்தில் எரிமலைக்குள் விழுந்த பெண்

இந்தோனேசிய எரிமலையின் விளிம்பில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணொருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிந்துள்ளார். சீனாவை சேர்ந்த ஹுவாங் லிஹாங்(31) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்கு

International News

டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் அனுமதி

டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன. செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு

International News

இந்தியாவில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய  அனுமதி

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கருவுற்ற 14 வயது சிறுமியின் மன மற்றும் உடல் நலனை பாதுகாக்கும் நோக்கில் கருக்கலைப்பு செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருவுக்கு

International News

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (22) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு நேற்று (22) இரவு முதல் இன்று

International News

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை: பிணை கோருவதை மறுத்த சந்தேக நபர்

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போது பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச்

International News

ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான்  நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான

International News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

International News

ஓமானில் கடும் வெள்ளம்: 17 பேர் உயிரிழப்பு

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான்

International News

சல்மான் கானின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது

பொலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு சந்தேக நபர்களும் நேற்று மாலை (15) குஜராத்தின் பூஜ் நகரில் கைது செய்யப்பட்டதாக