Contact Information
471A, Peradeniya Road, Kandy
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு
- . May 16, 2024
ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். ஸ்லோவாக்கியாவின் – ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார மாளிகைக்கு வெளியே இந்த
ரஷ்யாவுக்கு புதிய பாதுகாப்பு அமைச்சர்
- . May 13, 2024
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமித்துள்ளார். உக்ரைன் போரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்காக பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதம மந்திரி பதவியை ஆண்ட்ரே பெலோசோவுக்கு வழங்கியுள்ளார்.
பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்
- . May 10, 2024
ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில்
நோர்வேயில் எரிந்த நிலையில் இலங்கையர் சடலமாக மீட்பு
- . May 9, 2024
நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்
கொவிஷீல்ட் தடுப்பூசிகளை மீளப் பெறும் அஸ்ட்ராசெனெக்கா
- . May 8, 2024
கொவிஷீல்ட் தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளது. அஸ்ட்ராசெனெக்கா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால்
அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி
- . May 7, 2024
மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் இந்த துரதிஷ்ட சம்பவத்துக்கு
பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார்
- . May 6, 2024
பிரபல ஹொலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 ஆவது காலமானார். உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய படங்களில் இவரது சிறப்பான நடிப்பு உலகம் முழுவதும்
‘கூலி’ டீசருக்கு எச்சரிக்கை விடுத்த இளையராஜா
- . May 1, 2024
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சூப்பர் ஸ்டார்
லண்டனில் வாள்வெட்டு தாக்குதல்: 14 வயது சிறுவன் பலி
- . May 1, 2024
வடகிழக்கு லண்டனில் வாள் ஏந்திய நபரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தையடுத்து 36 வயதான
‘ஹாரி பொட்டர் மாளிகை’ மீது தாக்குதல்
- . April 30, 2024
யுக்ரைனில் ஒடேசாவில் உள்ள ‘ஹாரி பொட்டர் மாளிகை’ என்று அழைக்கப்படும் கட்டிடம் ரஷ்ய தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் யுக்ரேனிய சட்டமியற்றுபவர்க்கு