Contact Information
471A, Peradeniya Road, Kandy
கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை: 19 வயது இலங்கையர் கைது
- . March 8, 2024
கனடா – ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக 19 வயதான இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த
கலிபோர்னியாவில் பனிப்புயல் உருவாகும் அபாயம்
- . March 2, 2024
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தப்
பங்களாதேஷில் பாரிய தீ விபத்து: 43 பேர் பலி
- . March 1, 2024
பங்களாதேஷில் தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பின்னர் தொடர்மாடிக் கட்டிடத்திற்கு பரவியுள்ளதாக அந்த நாட்டு
போராட்டத்தை கைவிட்ட ராமேஸ்வர மீனவர்கள்
- . February 26, 2024
உண்ணாவிரதம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றைய தினம் மீண்டும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கைதாகியுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த
ஈபிள் கோபுரம் மீண்டும் திறப்பு
- . February 26, 2024
சுமார் ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை இன்று மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதன் பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில்
சீனாவில் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
- . February 24, 2024
சீனாவின் சௌச்சொவ் பகுதியில் உள்ள வீதியில் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சௌச்சொவ் நகரை பாதித்த வானிலையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல்
- . February 21, 2024
கொவிட் தடுப்பூசி, இதயம், மூளை மற்றும் இரத்த கோளாறுகளில் சிறிதளவு அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்காவிடின் கொரோனா வைரஸ் பரவல், அதிவிட அபாயகரமாக அமைந்திருக்கும் என அது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
- . February 11, 2024
ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள
‘தமிழக வெற்றி கழகம்’ – புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்..!
- . February 2, 2024
இளைஞர்களின் நெஞ்சில் குடி கொண்டிருக்கும் இளைய தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, தனது கட்சியின் பெயரை புதுடெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது
பாலஸ்தீன தேசம் அமையாவிட்டால் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம்: சவுதி அரேபியா திட்டவட்டம்
- . January 23, 2024
தனி பாலஸ்தீன தேசம் அமைவதற்கான பாதை வகுக்கப்படாவிட்டால், இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கப் போவதில்லை என சவுதி அரேபியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெருமுயற்சியின் பலனாக நீண்ட காலம் பகை நாடுகளாக இருந்து வந்த