Contact Information
471A, Peradeniya Road, Kandy
இ-சிகரெட்டை பயன்படுத்த தடை
நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அரசாங்கத்தினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின்
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான உக்ரைனின் தாக்குதல்களை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய
மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியானார் புட்டின்
போட்டியின்றி ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் பதவியேற்றுள்ளார். ஒட்டுமொத்த வாக்குப்பதிவு முடிவுகளின்படி விளாடிமிர் புட்டினுக்கு 87%க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சோவியத்துக்கு பிந்தைய ரஷ்யாவின் வரலாற்றில் ஜனாதிபதி
படகு கவிழ்ந்ததில் அகதிகள் 60 பேர் பலி
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்திய தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா். இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த குறித்த படகிலிருந்து
பங்களாதேஷ் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்
பங்களாதேஷுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் அதன் பணியாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொசாம்பிக் தலைநகர் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த ‘எம்.வி.
ரமழான் நோன்பின் போது சாப்பிட்ட 11 பேர் கைது
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவில் ரமழான் நோன்பின் போது உணவு உண்ட குற்றச்சாட்டில் 11 இஸ்லாமியர்களை அந்த நாட்டின் இஸ்லாமிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கானோவில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வசித்து வருகின்ற நிலையில், அங்கு
நாட்டுக்காக சம்பளத்தை கைவிட்ட ஜனாதிபதி
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை கைவிட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்
நடுவானில் பறந்த விமானம் – குட்டி தூக்கம் போட்ட விமானிகள்
இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தடுமாற்றத்துடன் வானில் பறந்துள்ளது. ஜகார்தாவுக்கு கடந்த மாதம் 25 ஆம் திகதி பயணித்த பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் 153 பயணிகளும்
கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வரும் வாடகை!
கனடாவில் மாதமொன்றுக்கான சராசரி வீட்டு வாடகை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 2024 பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது. இந்நிலையில்
அரை நிர்வாணமாக ஒஸ்கார் மேடை ஏறிய ஜோன் சீனா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹொலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ‘புவர் திங்ஸ்’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது