Contact Information
471A, Peradeniya Road, Kandy

Fathima Hafsa
editor
- Total Post (146)
Articles By This Author

வவுனியா வைத்தியசாலையில் பலியான சிசு : தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்திய வைத்தியர்கள்
- . August 21, 2024
வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் தந்தையை அழைத்து வைத்தியசாலை நிர்வாகம், உள்ளக விசாரணையொன்றை செய்வதாகவும் குறித்த பிரச்சினைணை கைவிடுமாறும் கோரியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது வவுனியா வைத்தியசாலையில் மரணித்த சிசுவின் பெற்றோருக்கு

நாமலின் முதல் தேர்தல் பேரணி நாளை
- . August 21, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பேரணி நாளை அனுராதபுரம் கடப்பன மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து ஹரீஸ் இடைநிறுத்தம்
- . August 21, 2024
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உயர் பீட உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலுக்கு அமைவாக,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!
- . August 21, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (19) வரையான காலப்பகுதிக்குள் 35 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் ஜனாஸா மீட்பு
- . August 21, 2024
கிண்ணியா பொலிஸ் பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் ஜனாசா இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த

புதிய கூட்டணிக்கு பிரதமர் தினேஷ் தலைவர்
- . August 20, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (20) கொழும்பில் இடம்பெற்றது. புதிய கூட்டணியின் தலைவர் பதவியை