Contact Information
471A, Peradeniya Road, Kandy

Articles By This Author

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி ரணில் தகவல்.
- . January 11, 2024
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்குமென ஜனாதிபதி செயலகத்தில் நடந்த தனது கட்சி பிரமுகர்களுடனான முக்கிய கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரியில் நடக்குமென்ற

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான செய்தி!
- . January 10, 2024
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு.
- . January 10, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாய்வான் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை!
- . January 10, 2024
தாய்வான் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது போட்டியை காண இலவச வாய்ப்பு
- . January 10, 2024
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை நாளை (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. C&D பிரிவுகள் இவ்வாறு

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிக்கை பாராளுமன்றில்
- . January 10, 2024
2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அம்பாறையின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை
- . January 10, 2024
இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு – அடுத்த 2 மாதங்களில் இணக்கம்
- . January 10, 2024
நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்வரும் 2 மாதங்களில் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை

VAT அதிகரிப்பால் பொருட்கள் விலைகளில் மாற்றங்கள் – பாதிப்புகள் ஏற்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றில் தெரிவிப்பு.
- . January 10, 2024
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட ஆய்வில், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.