Contact Information
471A, Peradeniya Road, Kandy
Articles By This Author
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக சந்திரிக்கா தெரிவு
பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும்
சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுதலை.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் முன்னாள்
வரி செலுத்தாவர்களை இணங்கான கிராம சேவகர்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை !
கிராமங்களில் வரி செலுத்தாமல் இருப்பவர்களை இணங்கான கிராம சேவகர்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வரிசெலுத்தவர்களை இணங்கண்டு அவர்களிடம் வரி அரவிடும் பொறுப்பை கிராம சேவகர்களுக்கு வழங்குமாறும் அவர்கள் அறவிட்டு தரும் பணத்தில்
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எதுவும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை.
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் கொள்கை எதுவும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். கடந்த பொதுத் தேர்தலிலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலிலோ தமது கட்சியின் விஞ்ஞாபனங்களில் அவ்வாறான
ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க சபாநாயகரிடம் சஜித் கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இணைய பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “முன்மொழியப்பட்ட மசோதா
நாரம்மல துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா
நாரம்மலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த லொறி சாரதியின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் இந்த பணத்தை அலவ்வ பகுதியில் உள்ள உயிரிழந்தவரின் இல்லத்தில்
இலங்கை மின்சார சபையிருந்து அறுபத்தாறு பேர் இடைநீக்கம்
இடைநிறுத்தப்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார ஊழியர்கள் குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மின்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக அரசாங்கத்தில் பாலியல் தொழில் சட்டரீதியாக அனுமதிக்கப்படும் ..
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் விபச்சார தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சமன்மலீ குணசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இணைய தள ஊடகம் ஒன்றுக்கு அவர்
ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்.
மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில்
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது.
பௌத்த மதத்தை சீரழிக்க வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். இதற்காக சில குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து திட்டமிட்டு செயல்படுவதாக பிவிதுரு ஹெல