Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

பதுளை – சொரணாதொட்ட வீதியின் வெலிஹிட பிரதேசத்தில் லொறி நடுவீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேர் மரணித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share: