வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பொறுப்பு
.June 24, 2024
51 Views
Shares
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.