Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் (BIA) பாதுகாப்பு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 கிலோவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற போதே குறித் அதிகார் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share: