ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 180 மற்றும் 200 ரூபாவுக்கு இடையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் தற்போதைய சில்லறை விலை 550 ரூபாவாகும்.