Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இவ்வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (21) ஆரம்பமாகிறது.

எதிர்வரும் 27ஆம் திகதி வரை இது நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

Share: