Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை 50 ரூபாவினால் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Share: