Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக் படகொன்று இவ்வாறு மூழ்கியுள்ளது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share: