Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக அங்கு பலர் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share: