Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது அந்த நாட்டின் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்தின் தகவல் தொடர்பு பிரதானி, கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என தெரிவித்தார்.

Share: