Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

தற்போது நிலவும் வெப்பநிலையான காலநிலை காரணமாக, தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

நாளாந்த நீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share: