Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைக் கைது செய்ததை சவாலுக்கு உட்படுத்தி, 10 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Share: