புதிய பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று (29) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் அண்மையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.