Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

பாராளுமன்ற பணிக்குழாமில் கனிஷ்ட ஊழியர்கள் மூவர், பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் இரண்டு பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share: