தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்கள் பலமாக முன்னோக்கி செல்லும் போது மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.