இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றத்தில் இருவர் கைது.
.October 24, 2024
52 Views
Shares
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.