வெளியில் வைத்து 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டபோது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழுப்பு ஆணைக்குழுவினர் சுற்றிவளைத்து சந்தேகநபரை கைதுசெய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், இவரை மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.