நாட்டில் ஊழல் மோசடியற்ற ஆட்சியை ஸ்தாபிக்க அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக நாட்டு மக்கள் அனைவரும் அணி திரள்வோம் என மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிடிய சுமன தேரர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
வீடியோ ஒன்றை வெளியட்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் திசைகாட்டி ஆட்சியை கொண்டு வந்து ஊழல் அற்ற ஆட்சியை நாட்டின் அடுத்த சந்ததிக்காக உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.