Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கருணாரத்ன பரணவிதான இன்று (03) பாராளுமன்ற உறுப்பினராக மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தது.

கருணாரத்ன பரணவிதான 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

Share: