Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வெளியிட வேண்டாம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சின் செயலாளருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Share: