Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று (12) திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமண நிகழ்வு ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் வைபவமாக நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் மற்றும் உலக பணக்காரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவும் இந்த திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார்.

Share: