ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதவியேற்றார்.
அவரை கட்சி தலைமையகத்திற்குள் செல்ல பொலிசார் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், அவர் தலைமையகத்திற்கு முன்பாக பதவி ஏற்றுக் கொண்டார்.