Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

யாழ்ப்பாணம்இ பண்டதரிப்பு பகுதியில் பெண்ணொருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவர் மரத்தில் இருந்து பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது, ​​பனை மரத்தில் இருந்த குளவி கூடு காற்றினால் கீழே விழுந்ததில் அதிலிருந்த குளவிகள் அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தெலிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share: