Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

200 கிலோ கிராம் ஹெரோயினை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் வைத்து குறித்த படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Share: