Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

May be an image of 5 people and text
May be an image of slow loris and text
May be an image of 7 people
May be an image of 5 people and slow loris
May be an image of 9 people and animal
Share: