Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும், இணையத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ரூனோ திவாகர ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

Share: