ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஈரான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இவர்கள் 2022ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பிற்கு சொந்தமான சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.