Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

இதன் காரணமாக இன்று காலை 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share: