Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மின்சார விநியோகம், எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share: