Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Share: