Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

வக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வக புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share: