உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (31) வெளியிடப்படவுள்ளன.
தற்போது பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தயாராகிவிட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.