Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கான முதல் பயிற்சி ஆட்டம் இன்று (28) நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி ஆட்டம் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தப் போட்டி அமெரிக்காவின் லோடர்ஹில்லில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளதுடன், இரண்டாவது பயிற்சிப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

Share: