Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியாவத்த சந்தியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 06 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share: