Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 41.1% அதிகமாகும்.

2024 முதல் 4 மாதங்களில் இலங்கை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 784,651 என்று அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share: