Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) இந்த உத்தரவை பிறப்பித்தது.

Share: