Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்த உத்தரவை வழங்கினார்.

Share: