உலகின் மிகப்பெரிய அனகொண்டா பாம்பு வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
குறித்த அனகொண்டா 26 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசிலின் அமேசன் காடுகளில் ஐந்து வாரங்களுக்கு முன்னர் இந்த அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அனகொண்டாவுக்கு அன்னா ஜூலியா என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.