முகத்துவாரம் பிரதேசத்தில் இருந்து 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 1 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.